Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..
Wednesday, 14 August 2019 - 7:53
தாவணி கழுத்தில் இறுகி எட்டு வயது சிறுவன் பலி..
4,309

Views
பெண்கள் அணிகின்ற சல்வார் ஆடையின் தாவணி கழுத்தில் இறுகியதன் காரணமாக, 8 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வவுனியாவில் பதிவாகியுள்ளது.

வவுனியா, செட்டிகுளம் - முகத்தான்குளம் பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியில் யன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிருந்த போது அதில் குறித்த சிறுவனின் கழுத்துப் பகுதி சிக்கிக் கொண்டது.

இதனை அடுத்து அவருக்கு உதவும் வகையில் யாரும் அருகில் இல்லாத காரணத்தால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
704 Views
HiruNews
HiruNews
HiruNews
47,089 Views
HiruNews
HiruNews
HiruNews
18,497 Views
HiruNews
HiruNews
HiruNews
42,232 Views
HiruNews
HiruNews
HiruNews
172 Views
HiruNews
HiruNews
HiruNews
96,544 Views
Top