விஜய் சேதுபதியின் வித்தியாசமான வசனத்துடன் வெளியான “சங்கத்தமிழன்” டீசர்

Thursday, 15 August 2019 - 12:16

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E2%80%9C%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D%E2%80%9D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
விஜய் சேதுபதி நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜயா மூவிஸ் தயாரித்து வரும் 'சங்கத்தமிழன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி, இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

'நான் உன்ன சாதாரணமா நினைச்சிகிட்டேன், நீ இவ்வளவு பெருசா வளர்ந்து என் முன்னாடியே இப்படி நிப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை என்று வில்லன் கூற,

அதற்கு விஜய் சேதுபதி 'ஒருத்தன் வரணும்ன்னு ஆண்டவன் முடிவு பண்ணிட்டான்னு வச்சுக்கோயான், நீ என்னதான் கேட்ட சாத்தி கேட்டை பூட்டு போட்டாலும் பூட்டு லாக் ஆகாது, ஏன் தெரியுமா? சாவி அவன்கிட்ட இருக்கு' என்ற விஜய் சேதுபதி அட்டகாசமான வசனமும் இந்த டீசரில் காணப்படுகிறது.

இந்த டீசருக்கு விஜய் சேதுபதி ரசிகர்கள் பெரும் வரவேற்ப்பை அளித்து வருகின்றனர்.