தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் எச்சரிக்கை..

Saturday, 17 August 2019 - 8:20

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..+
தனியார் பேருந்து துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் தலையீடு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கப்பம் வழங்குவதற்காக மாத்திரம் தனியார் பேருந்துகளுக்கு வருடாந்தம் 240 கோடி ரூபா செலவாவதாக அதன் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.