கடற்படையின் கையில் சிக்கிய 120 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள்

Sunday, 25 August 2019 - 13:38

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+120+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
தலைமன்னார் கடற்பிராந்தியத்தில் அனர்த்தத்துக்கு உள்ளான படகொன்றில் இருந்து 120 கிலோ கிராம் பீடி சுற்றும் இலை மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது இந்த பீடி சுற்றும் இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த அனர்த்தத்திற்கு உள்ளான படகில் பயணித்த இரண்டு மீனவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் மற்றையவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

அவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.