Hirunews Logo
%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+10+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+
Wednesday, 11 September 2019 - 7:49
ராஜித்தவிற்கு எதிராக 10 லட்சம் கையெழுத்து
754

Views
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு எதிராக 10 லட்சம் கையெழுத்து அடங்கிய மக்கள் அவநம்பிக்கை கடிதம்  ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் ஹரித அலுத்கே தலைமையிலான குழுவினால் இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
 
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி சுகாதாரத்துறையில் மேற்கொள்ளும் முறைகேடுகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top