Hirunews Logo
11+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 11 September 2019 - 8:33
11 பேர் பயங்கரவாத விசாரணைகள் பிரிவிடம்
493

Views
அம்பாறை காவற்துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஜமாதே மில்லாதே இப்ராஹிம் அமைப்பின் 11 பேர் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
 
காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சகருமான ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
 
அரச புலனாய்வு சேவையின் தகவலுக்கமைய கைது செய்யப்பட்ட அவர்கள் 90 நாட்கள் தடுத்து வைத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top