Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 11 September 2019 - 9:44
அதிபருக்கு வழங்கப்பட்ட திடீர் இடமாற்றத்தை எதிர்த்து பெற்றோர் போராட்டம்
1,029

Views
கடவத்த-சுஜாதா கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதை எதிர்த்து, பெற்றோர் மற்றும் மாணவர்கள் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று அனைத்து மாணவர்களையும் குறித்த பாடசாலைக்கு அனுப்பாமல் இருக்கவும் பெற்றோர் தீர்மானித்துள்ளனர்.

தனிப்பட்ட குரோதங்கள் காரணமாகவே மேற்படி பாடசாலையின் அதிபருக்கு நேற்று முன்தினம் திடீரென இடமாற்றம் வழங்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top