Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88++%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..
Wednesday, 11 September 2019 - 10:21
கோர விபத்தில் சிக்கிய காவற்துறை வாகனம்..
830

Views
கண்டி - கொழும்பு வீதியில் உதுவந்கந்த பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்த்தி ஒன்றும் மாவனல்லை காவற்துறை நிலையத்திற்கு பொறுப்பான சிற்றூந்து ஒன்றும் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காவற்துறை உத்தியோகத்தர்கள் 03 பேர் காயமடைந்ததனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காவற்துறை உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

கடுகன்னாவை சேர்ந்த 47 வயதுடைய காவற்துறை உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,612 Views
HiruNews
HiruNews
HiruNews
52,400 Views
HiruNews
HiruNews
HiruNews
20,243 Views
HiruNews
HiruNews
HiruNews
45,008 Views
HiruNews
HiruNews
HiruNews
230 Views
HiruNews
HiruNews
HiruNews
101,658 Views
Top