Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D
Wednesday, 11 September 2019 - 15:32
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் நொிசல்
10,197

Views
வருடாந்த உலக போரா மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகைதந்திருந்த போரா சமூகத்தினர், மீண்டும் தங்களது நாடுகளுக்கு திரும்புகின்றமையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு இடையே நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.

40 நாடுகளைச் சேர்ந்த 21 ஆயிரத்திற்கும் அதிகமான போராக்கள் இலங்கைக்கு வருகைதந்திருந்தனர்.

இந்த நிலையில், அவர்கள் அனைவரும் தங்களது நாடுகளுக்கு மீளத் திரும்புகின்றமையினால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வசதிகள் போதுமானதாக இல்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக விமான நிலையத்தில் பயணிகளுக்கு இடையே நெரிசல் நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,612 Views
HiruNews
HiruNews
HiruNews
52,400 Views
HiruNews
HiruNews
HiruNews
20,243 Views
HiruNews
HiruNews
HiruNews
45,008 Views
HiruNews
HiruNews
HiruNews
230 Views
HiruNews
HiruNews
HiruNews
101,658 Views
Top