Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+30+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D..
Wednesday, 11 September 2019 - 15:56
நிவ்வெலிகம தொழிற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த 30 இளைஞர் யுவதிகள் மருத்துவமனையில்..
629

Views
ஹட்டன் - நோர்வூட் - நிவ்வெலிகம தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெறும் இளைஞர்களுள் 30 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வழங்கப்பட்ட மதிய உணவு ஒவ்வாமை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 30 பேரில், 28 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைபெற்று திரும்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,612 Views
HiruNews
HiruNews
HiruNews
52,400 Views
HiruNews
HiruNews
HiruNews
20,243 Views
HiruNews
HiruNews
HiruNews
45,008 Views
HiruNews
HiruNews
HiruNews
230 Views
HiruNews
HiruNews
HiruNews
101,658 Views
Top