Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D...
Wednesday, 11 September 2019 - 16:29
காலநிலையில் திடீர் மாற்றம்...
4,977

Views
எதிர்வரும் சில மணித்தியாலங்களுள் 6 மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் கடும் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடத்திய, கிழக்கு, மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலேயே இவ்வாறான வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், குறித்த மாகாணங்களில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இந்த நிலையில், இடி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காலநிலை அவதான நிலையம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
379 Views
HiruNews
HiruNews
HiruNews
78,707 Views
HiruNews
HiruNews
HiruNews
26,231 Views
HiruNews
HiruNews
HiruNews
55,457 Views
HiruNews
HiruNews
HiruNews
10 Views
HiruNews
HiruNews
HiruNews
122,431 Views
Top