Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%90.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95.+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Wednesday, 11 September 2019 - 17:33
பெண்ணொருவரை அச்சுறுத்திய ஐ.தே.க. பிரதேச சபை உறுப்பினர் மீளவும் விளக்கமறியலில்
922

Views
தமக்கு தொந்தரவு செய்ததாக வெளிப்படுத்திய பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் பெண்ணுக்கு ஆதரவாக சாட்சி வழங்கிய சாட்சியாளருக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பண்டாரகம பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மொஹமட் இம்தியாஸ் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்றைய தினம் பாணந்துறை மேலதிக நீதவான் சந்தன கலங்கசூரிய முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை முதலாம் திகதி குறித்த பெண், கிராமசேவகரை சந்திக்க சென்ற வேளை குறித்த பிரதேச சபை உறுப்பினர் அச்சுறுத்தல் விடுத்தாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
379 Views
HiruNews
HiruNews
HiruNews
78,707 Views
HiruNews
HiruNews
HiruNews
26,231 Views
HiruNews
HiruNews
HiruNews
55,457 Views
HiruNews
HiruNews
HiruNews
10 Views
HiruNews
HiruNews
HiruNews
122,431 Views
Top