Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+11+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Wednesday, 11 September 2019 - 19:36
குளவி கொட்டுக்கு இலக்கான 11 தோட்ட தொழிலாளர்கள்
262

Views
ஹட்டன் - டிக்கோயா - என்பீல்ட் நோனா தோட்டத்தில் உள்ள 5 ஆம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 11 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் 10.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தேயிலை மலையில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆண் தொழிலாளர், களைநாசினியை தெளித்துக்கொண்டிருந்தபோது, அதன் தாக்கம் காரணமாக முருங்கை மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 10 பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளியும் பாதிக்கப்பட்ட நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
379 Views
HiruNews
HiruNews
HiruNews
78,707 Views
HiruNews
HiruNews
HiruNews
26,231 Views
HiruNews
HiruNews
HiruNews
55,457 Views
HiruNews
HiruNews
HiruNews
10 Views
HiruNews
HiruNews
HiruNews
122,431 Views
Top