Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Wednesday, 11 September 2019 - 21:38
பாகிஸ்தான் சுற்றுலா தொடரின் போது பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் எச்சரிக்கை
5,963

Views
பயங்கரவாத அச்சறுத்தல் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதால் இலங்கை அணி, பாகிஸ்தான் சுற்றுலா மேற்கொள்வதற்கு முன்னர் அந்நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் சம்பந்தமாக மீண்டும் பரிசீலிக்குமாறு அரசாங்கம், கிரிக்கட் நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதற்கமைய பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் மீண்டும் பரிசீலிக்கப்படுவதாக கிரிக்கட் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இது குறித்த எச்சரிக்கை பிரதமர் அலுவலகத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கிரிக்கட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
379 Views
HiruNews
HiruNews
HiruNews
78,707 Views
HiruNews
HiruNews
HiruNews
26,231 Views
HiruNews
HiruNews
HiruNews
55,457 Views
HiruNews
HiruNews
HiruNews
10 Views
HiruNews
HiruNews
HiruNews
122,431 Views
Top