Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+-+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 10 October 2019 - 9:43
தேநீர் பிரியர்களுக்கான அதிர்ச்சி செய்தி - கம்பளையில் சம்பவம்
8,754

Views
கம்பளை - கஹட்டபிட்டி பிரதேசத்தில் பாவனைக்குட்படுத்த முடியாத கழிவு தேயிலையை கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து 1380 கிலோகிராம் கழிவு தேயிலை கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
616 Views
HiruNews
HiruNews
HiruNews
78,899 Views
HiruNews
HiruNews
HiruNews
26,268 Views
HiruNews
HiruNews
HiruNews
55,523 Views
HiruNews
HiruNews
HiruNews
12 Views
HiruNews
HiruNews
HiruNews
122,535 Views
Top