Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
Thursday, 10 October 2019 - 10:39
காவல் துறை அதிகாரி ஒருவருக்கு கப்பம் கொடுக்க முற்பட்ட நபர் கைது..
526

Views
காவல் துறை அதிகாரி ஒருவருக்கு கப்பம் கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் தம்புள்ளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஹெரோயின் தொடர்பான வழக்கினை விரைவாக முடித்து கொள்ள கடமையில் ஈடுப்பட்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவருக்கே இவர் கப்பம் வழங்க முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் ரூபாய் கப்பம் வழங்க முற்பட்ட போது கைது  செய்யப்பட்ட குறித்த நபர் கெகிராவையை சேர்நத 41 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,077 Views
HiruNews
HiruNews
HiruNews
55,704 Views
HiruNews
HiruNews
HiruNews
21,427 Views
HiruNews
HiruNews
HiruNews
46,575 Views
HiruNews
HiruNews
HiruNews
1,160 Views
HiruNews
HiruNews
HiruNews
105,445 Views
Top