மாநில தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இந்திய பிரதமர் பங்கேற்பு

Sunday, 13 October 2019 - 13:37

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மஹாராஷ்ர மாநில தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கு கொண்டுள்ளார்.

மஹாராஷ்ரா ஜல்காஒன் மற்றும் சக்கோலி ஆகிய இடங்களில் அவர் உரையாற்றவுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான நிர்வாகத்தை மஹாராஷ்ரத்தில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியிலேயே மோடி ஈடுபட்டுள்ளார்.

இதே மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

குறித்த தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி 150 தொகுதிகளில் போட்டியிடுவதுடன், அதன் பங்காளி கட்சியான ஷிவ் சேனா 124 தொகுதிகளில் போட்டிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.