சீனாவுக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றில் முக்கிய தீர்மானம்

Wednesday, 16 October 2019 - 19:50

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
ஹொங்கொங் சம்பவத்தின் காரணமாக சீனாவுக்கு எதிராக பல சட்டங்களை மேற்கொள்வதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானத்தின் ஊடாக சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவின் பிரதான இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளன.