சகல மாணவர்களுக்கும் பல்கலைகழகம் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும்..

Friday, 18 October 2019 - 21:34

%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் பல்கலைகழகம் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வரகாலபொல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றி போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பொருளாதாரத்தை அவதானித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் பல்கலைகழகம் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

கல்விக்காக பல முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்;.