சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களை அனுமதிப்பது குறித்து மீளாய்வு

Thursday, 14 November 2019 - 19:55

%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களை அனுமதிப்பது குறித்த தீர்ப்பை மீளாய்வு செய்வதற்கு இந்தியாவின் உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை இந்திய உயர் நீதிமன்றம் வழங்கிய இருந்த போதும், அதற்கு பெரும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இந்தநிலையில் அந்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த தீர்ப்பை மீளாய்வு செய்ய தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், சபரிமலைக்கு பெண்கள் செல்ல முடியும் என்ற தீர்ப்பிற்கு இடைக்கால தடை எதுவும் விதிக்கப்படவில்லை.