7.1 ரிச்டர் அளவில் நில அதிர்வு

Friday, 15 November 2019 - 6:53

7.1+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
இந்துநேசியாவில் 7.1 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந் நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு  ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.