74ஆவது பிறந்தநாளை தாமரை மொட்டுடன் கொண்டாடிய எதிர்க்கட்சி தலைவர்

Monday, 18 November 2019 - 18:37

74%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது 74ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.

இதன்போது, அவரது பிறந்த நாள் கேக் தாமரை வடிவத்தில் செய்யப்பட்டிருந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.