Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D...
Monday, 02 December 2019 - 15:16
தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருந்து வெளியேறிய இருவர்...
170

Views
டெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து அதன் முன்னாள் பொதுசெயலாளர் ஸ்ரீகாந்தா, ஜனார்த்தனன் மற்றும் சில்வஸ்டர் விமல்ராஜ் உள்ளிட்ட சிலர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவாக சிறிகாந்தா செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுகின்ற நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியாக்கப்பட்டது.

யாழப்பாண ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, சிறிகாந்தா இந்த அறிவிப்பை ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

இதன்படி தாங்கள் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
6,606 Views
HiruNews
HiruNews
HiruNews
68,070 Views
HiruNews
HiruNews
HiruNews
24,215 Views
HiruNews
HiruNews
HiruNews
50,606 Views
HiruNews
HiruNews
HiruNews
1,075 Views
HiruNews
HiruNews
HiruNews
115,886 Views
Top