Monday, 02 December 2019 - 19:36
ஐக்கிய தேசிய கட்சி ஒன்றுக் கூடி கலந்துரையாடவுள்ளது...
எதிர்கட்சி தலைவர் பதவி நிலை தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை ஐக்கிய தேசிய கட்சி ஒன்றுக் கூடி கலந்துரையாடவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது, எதிர்கட்சி பதவி நிலை தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.