Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Tuesday, 03 December 2019 - 12:54
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள்
121

Views
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் விமான நிலைய அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெளிவுப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளார்.

விமான நிலையத்திற்குச் செல்லும் வீதியில் பயணிகள் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.

இதனால் விமான நிலைய பயணிகளின் நன்மை கருதி குறித்த பகுதிகளுக்கான பேருந்து சேவை ஒன்றை நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top