Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
Tuesday, 03 December 2019 - 16:21
வெளிநாடு செல்ல தடை
5,756

Views
கடத்தப்பட்டதாக கூறப்படும், கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் உள்நாட்டிலிருந்து சேவையில் இணைக்கப்பட்ட காலியா பெறிஸ்டர் ப்ரான்ஸ் என்பவரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் அவர் வாக்குமூலம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top