Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+8+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+..
Monday, 09 December 2019 - 8:13
மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி ..
317

Views
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான இரண்டாவது 20 க்கு இருபது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர் 171 என்ற வெற்றிய இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றி பெற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர் சிமென்ஸ் தேர்வானார்.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்று 1 க்கு 1 என்ற அடிப்படையில் சமனிலையில் உள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
உலகின் மிக அழகிய 40 நாடுகளின் பட்டியல்
Monday, 20 January 2020 - 14:29
1. கொஸ்டாரிக்கா 2. ஐஸ்லாந்து 3. நியூசிலாந்து4.ஒஸ்ட்ரியா 05. டொமினிக்கன்... Read More
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
694 Views
HiruNews
HiruNews
HiruNews
75,826 Views
HiruNews
HiruNews
HiruNews
25,616 Views
HiruNews
HiruNews
HiruNews
53,868 Views
HiruNews
HiruNews
HiruNews
193 Views
HiruNews
HiruNews
HiruNews
120,640 Views
Top