Hirunews Logo
%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
Monday, 09 December 2019 - 17:11
ரஷ்யாவிற்கு நான்கு ஆண்டுகள் தடை
484

Views
எதிர்வரும் 4 ஆண்டுகளுக்கு சர்வதேச அளவிலான முக்கிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலக ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பால் மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மற்றும் கத்தாரில் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கிண்ண போட்டியிலும் ரஷ்யாவின் கொடி அணிவகுப்பில் இடம்பெற மாட்டாது என்றும் அந்நாட்டின் தேசிய கீதமும் ஒலிக்கப்படாது என்றும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

போதைப் பொருள் பயன்பாட்டில் நிரபராதிகள் என நிரூபித்த வீரர்கள் மாத்திரம் பொதுவான ஒரு கொடியில் விளையாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக ஊக்க மருத்து எதிர்ப்பு அமைப்பின் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ரஷ்யாவிற்கு 21 நாட்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
உலகின் மிக அழகிய 40 நாடுகளின் பட்டியல்
Monday, 20 January 2020 - 14:29
1. கொஸ்டாரிக்கா 2. ஐஸ்லாந்து 3. நியூசிலாந்து4.ஒஸ்ட்ரியா 05. டொமினிக்கன்... Read More
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
694 Views
HiruNews
HiruNews
HiruNews
75,826 Views
HiruNews
HiruNews
HiruNews
25,616 Views
HiruNews
HiruNews
HiruNews
53,868 Views
HiruNews
HiruNews
HiruNews
193 Views
HiruNews
HiruNews
HiruNews
120,640 Views
Top