Hirunews Logo
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Monday, 09 December 2019 - 19:27
ஜனாதிபதியை சந்தித்த மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள்
456

Views
மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

புதிய அரசாங்கத்திற்கு தமது நாடுகளின் ஒத்துழைப்புகள் தொடர்ந்தும் கிடைக்கப்பெறுவதோடு பொருளாதார மற்றும் கலாசார நடவடிக்கைக்காக எதிர்காலத்தில் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புக்களை தாம் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கைக்கும் தமது நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளை அனைத்து துறைகளிலும் பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பலஸ்தீன, எகிப்து, குவைத், ஓமான், ஈராக், லிபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைக்கான தூதுவர்களே குறித்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
உலகின் மிக அழகிய 40 நாடுகளின் பட்டியல்
Monday, 20 January 2020 - 14:29
1. கொஸ்டாரிக்கா 2. ஐஸ்லாந்து 3. நியூசிலாந்து4.ஒஸ்ட்ரியா 05. டொமினிக்கன்... Read More
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
446 Views
HiruNews
HiruNews
HiruNews
75,481 Views
HiruNews
HiruNews
HiruNews
25,537 Views
HiruNews
HiruNews
HiruNews
53,654 Views
HiruNews
HiruNews
HiruNews
14 Views
HiruNews
HiruNews
HiruNews
120,441 Views
Top