பொது தேர்தல் இன்று..

Thursday, 12 December 2019 - 7:52

+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..
பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது.

650 தொகுதிகளில் பிரித்தானிய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

கன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் பிரதமர் போரிஸ் ஜொன்சனும், தொழிற்கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஜெரமி கோபேனும் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.