வெட்டக்களி குளத்தில் விடுவிக்கப்பட்ட 6 இலட்சம் இறால் குஞ்சுகள்

Saturday, 11 January 2020 - 13:00

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+6+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 6 இலட்சம் இறால் குஞ்சுகள் நெடுந்தீவு வெட்டக்களி குளத்தில் விடுவிக்கப்பட்டுள்ளன.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தின் அடிப்படையில், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் சுமார் 7 ஆயிரத்து 200 கிலோ கிராம் இறால்களை பெற்றுக்கொள்ள முடியும் என மதிப்படப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.