Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
Tuesday, 14 January 2020 - 20:21
இணைந்து செயற்பட முடியும்..
199

Views
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றிற்கு இடையில் முறுகல் இல்லாத வகையில் கூட்டமைப்பாக இணைந்து செயற்பட முடியுமென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
 
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் பொதுசெயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
இதற்கிடையில் அரசாங்க அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்ஷா ஆகியோர் தொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி இறுதி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
உலகின் மிக அழகிய 40 நாடுகளின் பட்டியல்
Monday, 20 January 2020 - 14:29
1. கொஸ்டாரிக்கா 2. ஐஸ்லாந்து 3. நியூசிலாந்து4.ஒஸ்ட்ரியா 05. டொமினிக்கன்... Read More
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
825 Views
HiruNews
HiruNews
HiruNews
76,051 Views
HiruNews
HiruNews
HiruNews
25,661 Views
HiruNews
HiruNews
HiruNews
53,933 Views
HiruNews
HiruNews
HiruNews
270 Views
HiruNews
HiruNews
HiruNews
120,730 Views
Top