Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81...
Friday, 17 January 2020 - 8:29
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று...
62

Views
இந்திய அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
 
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின், முதலாவது போட்டியில் 10 விக்கட்டுகளால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.
 
இந்த நிலையில், ராஜ்கோட்டியில் பிற்பகல் 1.30க்கு இரண்டாவது போட்டி ஆரம்பமாகவுள்ளது.
 
இதேவேளை, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
 
போட் எலிசபர்த்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி, நேற்றைய முதலாம் ஆட்டநேர முடிவில், நான்கு விக்கட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மாபெரும் சித்திரக் கண்காட்சி
Wednesday, 12 February 2020 - 12:53
மலையகத் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் கலை, கலாசார, பண்பாட்டு... Read More
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
9 Views
HiruNews
HiruNews
HiruNews
78,477 Views
HiruNews
HiruNews
HiruNews
26,174 Views
HiruNews
HiruNews
HiruNews
55,313 Views
HiruNews
HiruNews
HiruNews
270 Views
HiruNews
HiruNews
HiruNews
122,253 Views
Top