Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
Friday, 17 January 2020 - 13:29
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்தி
106

Views
கடந்த டிசம்பர் மாதம் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மெதுவான வேகத்தில் விரிவடைந்து 54.3 சுட்டெண் பெறுமதியினை பதிவுசெய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

புதிய கட்டளைகள் உற்பத்தி மற்றும் கொள்வனவுகளின் இருப்புக்கள் என்பனவற்றில் ஏற்பட்ட மெதுவான விரிவாக்கமே இதற்கான முக்கிய காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் தொழில்நிலையில் காணப்பட்ட மெதுவான போக்கு உற்பத்திக் குறைப்பில் ஓரளவு தாக்கத்தினை ஏற்படுத்தியதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top