Hirunews Logo
%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81..
Friday, 17 January 2020 - 19:37
யுத்த கப்பல் நேற்று பயணித்துள்ளது..
642

Views
தாய்வான் குடாவின் ஊடாக அமெரிக்க யுத்த கப்பல் நேற்று பயணித்துள்ளதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தாய்வானில் கடந்த வாரம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஜனாதிபதி சாய் இங்-வென் பாரிய முறையில் வெற்றி பெற்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக ஸ்திரமான அரசாங்கம் ஒன்று தாய்வானில் அமைவதற்கு சீனா மறைமுகமான எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

சீனாவையும் தாய்வான் தீவினையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பின் ஊடாக வெளிநாட்டு யுத்த கப்பல்கள் பயணிப்பதற்கு தொடர்ந்தும் தாய்வான் எதிர்ப்பினை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top