Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+138+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
Friday, 17 January 2020 - 19:30
அவுஸ்ரேலிய அணி 138 ஓட்டங்கள்..
81

Views
சுற்றுலா அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

ராஜ்கோட் விளையாட்டு திடலில் நடைபெறும் இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கட்டுக்களை இழந்து 340 ஓட்டங்களை பெற்றது.

இதனடிப்படையில் 341 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்ரேலிய அணி சற்று முன் வரை 23 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது,
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top