Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81...
Saturday, 18 January 2020 - 13:32
மூன்றாம் நாள் ஆட்டம் இன்று...
14

Views
இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட் எலிசபர்த்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் தென்னாபிரிக்க அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவு வரை 2 விக்கட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 9 விக்கட்டுக்களை இழந்து 499 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top