தீர்மானமிக்க போட்டி இன்று..

Sunday, 19 January 2020 - 13:35

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி பெங்களுரில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை,இலங்கை மற்றும் சிம்பாம்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது ஹராரே மைதானத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாம்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.