மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது ஆரம்பம்...

Tuesday, 21 January 2020 - 13:45

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D...
இலங்கை மற்றும் சிம்பாம்வே அணிகளுக்கு இடையில் ஹராரே மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடையும் வேளை இலங்கை அணி 1 விக்கெட்டினை இழந்து 42 ஓட்டங்களை பெற்றுள்ளது.

சிம்பாம்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.