அதிரடியாக ஒருவர் கைது....காரணம் இதுதான்..

Thursday, 23 January 2020 - 15:48

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81....%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D..
சம்மாந்துறை - சென்னல் கிராமம் பகுதியில் வைத்து வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போதே வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

5.5 மில்லிமீற்றர் ரக 52 துப்பாக்கி ரவைகள், 7.5 மில்லிமீற்றர் ரக 12 தோட்டாக்கள்,600 கிராம் வெடி மருந்து, டெட்டனேட்டர் என்பன மீட்கப்பட்டுள்ளன.