Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D++%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D...
Thursday, 23 January 2020 - 14:24
சனிக் கிழமை மதியம் தொடரி திரைப்படம்...
75

Views
பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த தொடரி  சனிக்  கிழமை மதியம் 2.30 மணிக்கு ஹிரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பபடவுள்ளது.

தனுஸ், கீர்த்திசுரேஸ், தம்பிராமையா நடிப்பில் 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் திகதி இந்த திரைப்படம் திரைக்கு வந்தது.

ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்ப்பை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சாதித்தது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top