Hirunews Logo
+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D...
Friday, 24 January 2020 - 13:37
கடன் வழங்குவதை நிராகரிக்க வேண்டாம்...
196

Views
இலங்கை கடன் தகவல் பணியகத்தின் அறிக்கையை மாத்திரம் அடிப்படையாக கொண்டு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குவதை நிராகரிக்க வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.

அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க, அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளிடம் இந்த கேரிக்கையை முன்வைத்துள்ளார்.

நிதியமைச்சில் அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டம் தொடர்பான இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின்  பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top