முதலாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டி இன்று..

Wednesday, 12 February 2020 - 14:12

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+20+%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+20+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..
இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
 
இங்கிலாந்து அணி தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், தென்னாபிரிக்காவின் கிழக்கு லண்டன் நகரில்  இன்றிரவு இடம்பெறவுள்ள முதலாவது 20 க்கு 20 போட்டி இலங்கை நேரப்படி இரவு 9.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் மூன்று 20 க்கு 20 போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.