Hirunews Logo
20+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Friday, 14 February 2020 - 14:09
20 கிலோ கிராம் போதை பொருள் மீட்பு
1,568

Views
எதியோப்பியாவில் இருந்து உள்நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட காத் எனப்படும் 20 கிலோ கிராம் இலைவகையான போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மத்திய தபால் நிலையத்தில் வைத்து இவை கைப்பற்றப்பட்டுள்ன.

போதை பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பு ஒன்றின்போது குறித்த போதை பொருள் இலை தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இலைவகையினை உள்நாட்டிற்கு கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


        

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top