Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
Friday, 14 February 2020 - 13:55
பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று
79

Views
இந்தியா மற்றும் நியூசிலாந்து பதினொருவர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமானது.

நியூசிலாந்தின் ஹமில்டன் மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதனடிப்படையில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி இன்றைய ஆட்ட நேரமுடிவில் சகல விக்கட்களையும் இழந்து 263 ஓட்டங்களை பெற்று கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் ஹனுமா விஹாரி 101 ஓட்டங்களையும்  Cheteshwar Pujara 98 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்று கொண்டனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் Ish Sodhi மூன்று விக்கட்களை வீழ்த்தினார்.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top