Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+04+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...%21%21
Friday, 14 February 2020 - 15:18
சந்தேக நபர்கள் 04 பேர் கைது...!!
491

Views
கந்தலாய்-தம்பலகமுவ பகுதியில் சந்தேகத்துக்கிடமான சிற்றுந்து ஒன்றினை வைத்திருந்த 4 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top