Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81++%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+..
Friday, 14 February 2020 - 16:42
முக்கிய சந்திப்பு இன்று ..
1,776

Views
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கினியா-பிஸாவ் நாட்டின் ஜனாதிபதி உமாரோ சிசோகோவிற்கிடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு அலரி மாளிகையில்  இடடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளுடனான இலங்கையின் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top