Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D....%21
Friday, 14 February 2020 - 17:36
தீ வைத்தால் கைது செய்யுங்கள்....!
821

Views
மலைநாட்டுப் பகுதிகளில் அமையப்பெற்றுள்ள வனங்களில் தீ வைத்து தலைமறைவாகும் நபர்களை கைது செய்ய காலம் கடத்தாது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புகையிரத சேவை இராஜாங்க அமைச்சர் சீ பி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பங்கேற்ற போதே இராஜாங்க அமைச்சர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top