Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...%21
Friday, 14 February 2020 - 17:48
குடிபோதையில் வாகனம் செலுத்திய பெண் கைது...!
4,940

Views
அநுராதபுரம் பகுதியில் குடிபோதையில் உந்துருளியில் பயணித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்  நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம்-குருந்தல்கம பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் என கூறப்பட்டுள்ளது.

குறித்த பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top