Hirunews Logo
%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21%21
Friday, 14 February 2020 - 17:58
ஐஸ் ரக போதைபொருள் மீட்பு...!!
1,740

Views
மூன்று கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள் தங்காலை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது 3 கிலோ 172 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top